Song Lyrics:
Varalaatrinaye rendaai piritha athisayavaanay Puvi meetidavae mannil vantheeray Thaen inimayilum inimayaana azhagiyavaanay Paeroliyil ennai nadakka seitheeray Neenga vanthitathaala paavam pochu Kavalai ellam poyae pochu Sabangal ellam maranju ponathey Devan parathil irunthu irangi vantheer Manithannaga maari inge Adimai ennayum meetu kondeeray Naan ummai potruvaen Naan ummai pugaluvaen Thinam nandri solli anbai paadi Ummai vanguvaen En Immanuvel neeray neer Ennodirukindreeray ini Ennalumay umnaamamay Paadi potruvaenay en Immanuvel neeray neer Ennodirukindreeray ini Ennalumay umnaamamay Paadi potruvanay Aathi thiru vaarthayae Vidivelli natchathiramay Paraloga rajavae neerthan easaiya Kanniyin mainthanaaga Yutha raja singamaaga Deva aattukuttiyaai Vantheer easaiya Nyaya pramanathai maatri eluthum devan neeray Puthu udanpadikayin mathiyastharum neeray neeray Deva kirubayin muzhu uruvam neeray neeray Neer ennodirukkum ovvorunaalum Kalikoornthu paaduven
Tamil Lyrics:
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல் நீரே நீர் என்னோடிருக்கின்றீரே இனி என்னாளுமே உம் நாமமே பாடி போற்றுவேனே ஆதி திருவார்த்தையே விடிவெள்ளி நட்சத்திரமே பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா கன்னியின் மைந்தனாக யூத ராஜ சிங்கமாக தேவ ஆட்டுக் குட்டியாய் வந்தீர் இயேசையா நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும் களிகூர்ந்து பாடுவேன் என் இம்மானுவேல் நீரே
Immanuvel Neerae Tamil new Christian song Lyrics| இம்மானுவேல் நீரே | Benny Pradeep.
0 Comments